book

கனா கண்டேனடி

Kana Kandenadi

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீலக்ஷ்மி
பதிப்பகம் :பிரியா நிலையம்
Publisher :Priya Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

காதல் தோல்விக்கு பின் மாதவியை மணக்கும் அவள் கணவன் ஹரிச்சந்திரா பழைய காதலியை மறக்க முடியாமல் திருமணத்திற்கு பின்னும் அவளோடு தொடர்பில் இருக்கிறான்.. இந்நிலையில் மாதவி கர்ப்பமாகிறாள்.. மாதவியை விட்டு செல்லும் கணவன் ஹரி திரும்பி வருகிறான்.. திருந்தி வருகிறான்.. ஏற்றுக் கொண்டாளா மாதவி.. வந்தவன் கோவலனா? ராமனா? கதையோடு பயணிப்போம் வாருங்கள்..