book

காத்திருந்தேன் எதிர்பார்த்திருந்தேன்

Kaathirunthaen Ethirparthirunthaen

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீலக்ஷ்மி
பதிப்பகம் :பிரியா நிலையம்
Publisher :Priya Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

"பழிக்கு பழி என்று அனைவரும் தொடங்கி விட்டால் எந்தப் பிரச்சனையும் முடிவை நோக்கிச் செல்லாது.. அதற்கு விடையும் கிடைக்காது.. ஏதேனும் ஒரு பக்கம் இதை புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்க முயன்றால் மட்டுமே, பிரச்சனையின் முடிவு சாத்தியமாகும்..