காயத்ரி என்றொரு போதிமரம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.உஷாராணி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2004
Add to Cartஇந்தக் கதை ரொம்ப ரொம்ப முக்கியமான கதை. கலா பூர்வமாக ஒளிர்வதால் , வாசிக்கும் நெஞ்சங்களை வசீகரிக்கிறது. கதை நடக்கும் சூழலையும் , மனிதர்களின் , உக்கிர உணர்வுகளையும் மொழியின் மூலமாக வாசக மனசுக்குள் இறக்கிவிடுகிறது. கதையின் அழகியலால் கவரப்பட்டுவிடுகிற வாசகர்கள், கதை முடியும் இடத்தில் வாழ்வியல் குறித்த ஒரு சமுதாய ஒளியை உணர்கிறார்கள்.