
உலகப் புகழ்பெற்ற கவிஞர் தாகூர்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ராமமூர்த்தி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2001
Add to Cartபாரத நாட்டின் தவப்புதல்வர்கள் பல்லோர் ஆவார். அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்த தேச பக்த வீரர்களாகவும் வாழ்ந்த பெருமக்கள் அவர்கள் அனைவருமே. அத்தகைய பெருமக்களில் குருதேவர் இரவீந்திர நாத் தாகூர் உலகப் புகழ் பெற்றவர். வங்கத்தில் பிறந்த இரவீந்திரர் நம் நாட்டின் பெருமையை உலகம் அறியச் செய்த மகாகவி எனலாம். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று, உலகப் பெருமக்களின் பாராட்டைப் பெற்ற இந்திய நாட்டுக் கவிஞர் தாகூர்.
