மங்கை வேந்தன்
₹700
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :960
பதிப்பு :1
Published on :2016
Add to Cartஇது ஆழ்வாரது கதை. பல்லவர்களின் கதை. சோழ சிற்றரசுகளின் கதை. சைவர்களின் கதை. கோயில்களின் கதை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அரசியலும் ஆன்மீகமும் இணைந்த வரலாற்றுப் பகுதியை இந்த நாவல் விவரிக்கிறது. பல்லவ மாமன்னன் இரண்டாம் நந்திவர்மனையும் திருமங்கையாழ்வார் அவர்களையும் இணைத்த வரலாற்றை இந்நாவல் கூறுகிறது.