மௌரியப்புயல்
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :642
பதிப்பு :1
Published on :2013
Add to Cartதமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்த வடபாரத அரச வம்சங்களில் மௌரியர்களே முதலானவர்கள் என்று சொல்லலாம். ஏறக்குறைய கிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஜாண்டர் எங்கோ இருந்து கொண்டு பாரத நாட்டின் கங்கை நதி வரை படையெடுத்து வந்தது தான் உலகத்திலேயே முதலாவது நீண்ட படையெடுப்பு என்றால் ஏறக்குறைய அதற்குச் சமமான நீண்ட படையெடுப்பு தமிழகத்தின் மீதான மௌரியர் படையெடுப்புதான்.