பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)
₹1600
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :1450
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான் சரித்திர நாவல்களாக்கி வருகிறேன்.
இந்த நாவலில் நான் செஞ்சி நாயக்கர் ஒருவரது வரலாற்றுப் பகுதியையும் அதற்கு முன் கதையாகச் சோழர் வரலாற்றுப் பகுதியையும் விளக்கியிருக்கிறேன்.
நிஜங்களின் தொடக்கம் கற்பனைதான்.