
பத்மதாசன் மார்த்தாண்ட வர்மா (இரண்டு பாகங்கள்)
₹700
எழுத்தாளர் :லிங்கராசா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Add to Cartபத்மதாசன் மார்த்தாண்ட வர்மா வரலாற்று நாவல்இளமைக் காலத்தில் மார்த்தாண்ட வர்மா வேணாட்டு இளவரசராக இருந்த போது ஏற்பட்ட இன்னல்களையும் சேரநாட்டு சிற்றரசர்களையும் உள்நாட்டு காரர்களையும் எப்படி வெற்றி கொண்டார் என்பதையும் அற்புதமானகதைக்களம் அமைத்து, மார்த்தாண்ட வர்மாவின் சாதனைகளையும், அவரின் ஆன்மீக உணர்வுகளையும், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலய கோபுரம் உருவான வரலாற்றையும் எப்பொழுதும் போல் வாசகர்களின் ரசனைக்கேற்ப படைத்துள்ளேன்.
