book

கலைஞரின் பேனா முனை தமிழரின் ஏணி முனை

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செங்கை ந. சிலம்பு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2023
ISBN :99789395523851
Add to Cart

கலைஞரின் பேனா முனை தமிழரின் ஏணி முனை என்ற தலைப்பில் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது எழுத்துக்களால் மக்களிடம் நற்சிந்தனை உருவாக்கியது மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை தனது திட்டத்தின்  மூலமாக வாழ்வை உயர்த்தினார் என்பதை சுட்டிக்காட்டியது மிக சிறப்பாக உள்ளது. மன்னர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் வாழ்க்கையில் உயர்வு பெற பிராமணர் அல்லா சங்கம், நீதிக்கட்சி திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என பெரியார், அண்ணா, கலைஞர் என்று தற்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமத்துவக் கொள்கையை வகுத்து, அவர்கள் அனைத்து துறைகளிலும்  வேலை வாய்ப்பை பெற்று. அவர்களை எவ்வாறு என்று கூறியவிதம் மிகவும் சிறப்பாக உள்ளது.