கல்லூரிவாசம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராமன் மதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2016
Add to Cartஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் , வாலிப பருவம் என்பது விலைமதிப்பற்றது. அந்த வாலிப பருவத்தை கல்லூரியில் கழிக்கும் நாட்கள் பொற்காலமே . பற்பல கனவுகளோடு கல்லூரிகளின் படிகளில் கால்வைக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் , அது பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. தென்றல் வீசும் சோலையாகவும் குமரிகள் உலவும் நந்தவனமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு நுழைந்த கல்லூரி , பொட்டைக் காட்டில் கல்லுக்கும் , முள்ளுக்கும் இடையில் கட்டமைக்கப்படிருப்பதைக் கண்டு வாடிய முகங்களை காட்சி படுத்தும் விதம் அழகு . பெண்கள் இல்லாத தொழில் முறைக்கல்லூரியில் படிக்க நேர்ந்த்தை நினைத்து வாடும் பகுதி மிக நேர்த்தி இதை உணர்த்தும் விதமாகத்தான் நூலாசிரியர் கல்லூரிவாசம் எனும் இக்கதையை எழுத முனைந்துள்ளார் எனத்தெரிகிறது..