book

பெரியமனசு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஞானம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

ஒரு மொழியில் தோன்றும் இலக்கியம் அந்த மொழிக்குரிய மக்களின்  வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகுறது' என்பார் முனைவர் சாலை. இளந்திரையன். எனவே, ஒரு சமுதாயத்தின் வரலாற்றுக்கும், அந்தச் சமுதாயத்தில் தோன்றும் இலக்கியத்திற்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். இவ்வகையில், கலைமகள் கல்வியியல் கல்லூரி தமிழ்த்துறையின்  உதவிப்பேராசிரியர் முனைவர் நா.ஞானசேகரன் இன்றைய சமுதாய வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சில சிறுகதைகளைப் படைத்துள்ளார்.