book

எனது நாடக வாழ்க்கை

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அவ்வை.தி.க. சண்முகம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :440
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

"எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார்.

இந்த நூல், ஓர் அரிய படைப்பு

இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்க்கை;

ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தி - முழு ஈடுபாட்டுடன் உழைத்து, அத்துறையிலே பொருளீட்டியதுடன் புகழையும் ஈட்டிடலாம்; நல்ல மனிதனாக உயரலாம்; நான்கு பேர்க்கு நல்லவற்றைச் செய்யலாம் என்பதனை நிலைநாட்டிய அந்த ஈடு இணையற்ற புகழ்க் கொடியினை இந்த நூலிலே பறக்க விட்டிருக்கின்றார் தி.க. சண்முகம்.