book

தமிழகத்தின் பராசக்தி

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :V.K. மோகனாம்பாள்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789388625883
Add to Cart

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனத் தெளிந்து உள்ளக் கற்பனையில் உற்றெடுக்கும் எண்ணங்களை எதார்த்தமாய் எழுத்துக்களைக் கோர்வையாக்கி '' தமிழ்நாட்டின் பராசக்தி'' முத்தமிழ் அறிஞரின் அறிய ஒன்னா சாதனைகளை விளக்கித் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு கலைஞரின்  கைவண்ணத்தால் படைக்கப்பட்ட நூல்களைக் கற்று தேர்ந்து இன்னா சொற்களைத் தவிர்த்து ஊக்கமுற முயன்று முயற்சியே வெற்றியின் அடையாளமாய்க் கொண்டு பயில்தற்கும் தெளிதற்கும் எளிதான இவ்வேடு முத்தமிழ் அறிஞரின்  இளைய சமூகத்தினருக்கோர் ஒளிவிளக்கு!