book

பனகல் அரசர்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணி - திருஞான சம்பந்த முதலியார்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :26
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். நடேசமுதலியார் இதே காலகட்டத்தில் தொடங்கிய சென்னை திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தார் பனகல்.

டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி. தியாகராயர் செட்டியார் ஆகியோர் தொடங்கிய தென்னிந்திய நல உரிமை சங்கத்தை (அட, நீதிக் கட்சிதாங்க...)1917-ல் தொடங்கினர். கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். நடேசமுதலியார் இதே காலகட்டத்தில் தொடங்கிய சென்னை திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தார் பனகல்.