book

பார்ப்பன இலக்கியங்கள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

கீழ்காணும் ஆறும் பார்ப்பனர்களின்  இலக்கியங்களாம். 1.மனுஸ்மிருதி, 2. கீதை 3. அத்வைத ஆதிசங்கரனின் வேதாந்தம், 4. மகாபாரதம், 5. ராமாயணம், 6. புராணங்கள்.

இவற்றுள் காலத்தால் முந்தியது மனுஸ்மிருதி. இதனை எழுதியவர் சுமதி பார்கவா என்பவர். எழுதிய ஆண்டு கி.மு.185.மவுரிய வம்ச மன்னர் பிருகத்ரனை அவனது தளபதியான பார்ப்பனன்  புஷ்யமித்ரசுங்கன் பின்னாலிருந்து கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு  எழுதப்பட்டது.