காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லட்சுமிசுப்பிரமணியம்
பதிப்பகம் :புதிய புத்தக உலகம்
Publisher :Puthiya Puthaga Ulagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2013
Add to Cart காசி யாத்திரை என்பது இந்துக்களுக்கு வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக இருக்கிறது. காசி யாத்திரை என்பது காசி - இராமேஸ்வரம் - கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாகவும், கங்கை, அக்னிதீர்த்தம் - திரிவேணி (அலகாபாத்) சங்கமம் ஆகிய இடங்களில் புனித நீராடும் வாய்ப்பாகவும் அமைகிறது. வடக்கேயும் தெற்கேயும் உள்ள இரு முக்கியத்தலங்களை இணைப்பதாக இருக்கும் யாத்திரையை மேற்கொள்வதால், பல புனிதத் தலங்களையும் வழியில் கண்டு தரிசிக்கலாம்.