book

கீதை வழிபாட்டு நூலா?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. அறிவுக்கரசு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

கீதையில் புதிதாக என்ன இருக்கிறது? திலகர் கூறுவதுபோல உபநிஷத்களில் கூறப்பட்ட  கருத்துகளே பாடல் வடிவில் பகவத் கீதையில் இடம் பெற்றுள்ளன. அவைதீகத் தத்துவமாகத் தோற்றம் எடுத்த பவுத்தம் நாகர்ஜீனன் எனும் பார்ப்பானால்ஹீனயானம், மகாயானம் எனப் பிளவுபடுத்தப்பட்டது. கி.பி. நான்காம்  நூற்றாண்டில் பவுத்தம் பார்ப்பனீய இந்து மதமூடத் தத்துவங்களில் தன்னை அமிழச்செய்து முழுவதும் அதன் பகுத்தறிவுத் தன்மையை இழந்தது, மகாயாணப்பிரிவு. மக்களின் பெரும்பகுதியினரைக் கெடுக்க பார்ப்பானிய இந்து மத்மூடத் தத்துவங்களில் தன்னை அமிழச்செய்து முழுவதும் அதன் பகுத்தறிவுத் தன்மையை இழந்தது மகாயாணப்பிரிவு.