
தலையாலங்கானத் தலைவன்
Thalaiyaalangana Thalaivan
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காவியப் பாவலர் பண்ணன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :239
பதிப்பு :2
Published on :2011
Add to Cartநெடுஞ்செழியன்அல்லது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.
