
துக்ளக் பார்வையில் தமிழ் வளர்ச்சி (விசிட்டர்)
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துர்வாசர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Add to Cart'பெரியார் பாணியில் தமிழ் எழுத்துக்களை எழுத உத்தரவு பிறப்பிக்க ஆவண செய்வோம்' என்று ஈரோட்டில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த உத்தரவு அரசு விளம்பரங்களில் பத்திரிகை ஆசிரியர்களிடம் அவர்களுடைய கருத்துக்களை கேட்டோம்...
இது சீர்திருத்தமல்ல, குளறுபடி.
'கல்கி' ஆசிரியர் கி. ராஜேந்திரன்
கடவுளைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. எனவே அவர் மாறுதல் அற்றவர், நிலையானவர் என்பதைக் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொண்டு விட்டோமானால், பாக்கி இந்தப் பரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவைதாம். இம்மாறுதல்களை என் சிற்றறிவுக்கு உட்பட்டவைதாம். இம்மாறுதல்களை என் சிற்றறிவுக்கு எட்டியவரை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
