சமுதாய வளர்ச்சியும் பெண்களும்

சமுதாய வளர்ச்சியும் பெண்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. கோவிந்தசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423135
Pages : 37
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழில் முதல் சிறுகதை எது? சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தற்போது பெண்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெறுகின்றார்கள். பல்வேறு துறைகளில் பாதம் பதிக்கின்றார்கள். அவர்களின் பாதங்கள் பதியாத துறையே இல்லை எனும் அளவிற்கு அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள். இவையெல்லாம் சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு என நாம் பெருமிதம் கொள்கின்றோம்.

  எனினும் மற்றவர்களின் பெருமிதத்திற்கு முற்றிலும் மாறான கோணம் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. ஏனெனில் இவற்றைப் ‘பெண்களின் வளர்ச்சி’ என வேண்டுமானால் கருதலாம். ஆனால் ‘இப்பங்களிப்பால் சமுதாயம் வளர்ந்துள்ளதா?’ என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.

  உண்மையில் சமுதாய வளர்ச்சி என்பது எது? தனி மனிதர்களிடம் நிம்மதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, மனித சமுதாயத்தில் அமைதி’ - இவற்றை மக்களுக்கு அபரிமிதமாக அள்ளித்தரும் வளர்ச்சியே உண்மையான சமுதாய வளர்ச்சி ஆகும்.

  இந்த வளர்ச்சிக்குப் பெண்கள் எத்தகைய அளவில் பங்களித்துள்ளார்கள்? என்ற கேள்வியை முன்வைத்து – ‘சமுதாய வாழ்க்கையில் இன்றையப் பெண்களின் பங்கேற்பு எத்தகைய விளைவுகளைத் தோற்றுவித்துள்ளது? என்ற உண்மையை வெளிச்சப்படுத்துவதற்காக – வேறு சில கேள்விகளையும் முன்வைக்கின்றேன்.

 • இந்த நூல் சமுதாய வளர்ச்சியும் பெண்களும், வெ. கோவிந்தசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமுதாய வளர்ச்சியும் பெண்களும், வெ. கோவிந்தசாமி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,வெ. கோவிந்தசாமி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. கோவிந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜூதான் எச்சில்

ஒரு தலித்திடமிருந்து

இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்

பசுவின் புனிதம்

தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆழிப் பேரிடருக்குப் பின்

இலக்கியப் பொய்கை - Ilakkiya Poigai

மீரா யாத்திரை

இலக்கிய உலகில் ஒரு பயணம்... - Ilakkiya Ulagil Oru Payanam

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 3 - Kelvigalum Ungal Backiyaraj Bathilgal -3

மனிதன் மாறிவிட்டான்

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

துறைமுகம்

பனிப்பாறைகளும் சில தீப்பொறிகளும் - Panipaaraigalum Sila Theeporigalum

பெண்ணியப் பார்வையில் விவிலியம் - Penniyap Parvaiyil Viviliyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேருவின் கனவு

பெரியார் என்னும் ஆளுமை

அமுத சுரபிகள் - Amutha Surapikal

மது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள் - Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal

காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்

கம்ப்யூட்டர் அமைப்பு முறை - Computer Amaipu Murai

காற்றில் ஓர் நிலா

இந்துமாக்கடல் மர்மங்கள் - InduMaakadal Marmangal

லெனின் வாழ்கிறார் - LeninVaalgirar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk