book

காக்கா கொத்திய காயம்

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமாஜி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :302
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789389820072
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

‘காக்கா கொத்திய காயம்’ ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை அழைத்துச் செல்கிறது இந் நூல். - எஸ்.கே. விக்கினேஸ்வரன்