book

இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வெ. ஜீவானந்தம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388973946
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இந்திய அளவில் பெரிதும் அறியப்பட்டவரும் 200க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியருமான இஸ்லாமிய அறிஞர் மவுலானா வஹிதுத்தீன் கான் உருதுமொழியில் எழுதியதன் ஆங்கில வழி தமிழாக்க நூல். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது, எல்லாச் சூழல் களிலும் அமைதியை நிலைநாட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல் சமய நல்லிணக்கத்திற்கு பெரிதும் துணைபுரிவதாகும்.