book

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் அ. அந்தோணி குருசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :235
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426846
Add to Cart

அனைத்து சமயங்களிலும் உள்ள சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை - கொடுமைகளைப் போக்க சமயங்களின் மூலமாகவே என்ன செய்ய வேண்டும்? என்று ஆராயும் நூல். விவேகானந்தர் தன்னுடைய சீடர்களிடம், ""ஏழைகளுக்கும் துன்புறுவோர்களுக்கும் பணி செய்வதே உங்கள் தொழில். அதில் சாதி அல்லது நிறவேறுபாடு பார்க்கவும் கூடாது'' என்று கூறியிருப்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சாதி அடிப்படையிலான முன் தீர்மானமுள்ள எந்த அடையாளமும் கிறிஸ்தவர்களுக்கு இடையில் இருப்பது கிறிஸ்துவுக்கு எதிரான அறிகுறியாகிறது என்று கருதும் நூலாசிரியர், ""தலித்துகள் சாதி (சமூகம்), வர்க்கம் (பொருளாதாரம்) ஆகிய இருமுனைகளிலும் ஒடுக்கப்பட்டனர். அதுவே விடுதலைக்கான இலக்காகி, தலித் இறையியலுக்கான தேவையை நியாயப்படுத்தியது'' என்கிறார்.