book

மாற்ற முடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள் 5

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டேவிட் ரிகோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :245
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184027488
Add to Cart

நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன; முடிவடைகின்றன, 2. எல்லாமே நினைக்கிறபடி நடப்பதில்லை, 3. வாழ்க்கை எப்போதும் நியாயமாய் இருப்பதில்லை, 4. வலி என்பது வாழ்வின் அங்கம், 5. மனிதர்கள் எப்போதும் அன்பாகவும், விசுவாசமாகவும் நடப்பதில்லை என்ற இந்த ஐந்தும் சவாலாகவே இருக்கின்றன. இந்த விஷயங்கள் குறித்த பயம், போராட்டம் தேவையில்லை. வாழ்வில் உள்ள எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் நினைக்கத் தேவையில்லை. வாழ்க்கையில் என்ன இருக்கிறதோ அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழ்வதே சிறந்தது என்று வலியுறுத்தும் நூல்.