book

சமுதாய நீரோட்டம்

Samuthaya Neeroatam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். நல்லகண்ணு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :228
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409733
Add to Cart

பொதுவாக கலைஇலக்கியம் குறித்து தோழர் ஆர்.என்.கே.க்கு ஒரு பார்வை உண்டு. இத்தொகுப்பில் அடங்கியுள்ள இலக்கியம், கலை சார்ந்த படைப்புக்களைப் படிக்கும்பொழுது நாம் அதைப்புரிந்துகொள்ள முடியும்.  சமுதாய மாற்றத்தில் கலை, இலக்கியம் பெரும் பாத்திரம் வகிக்க வேண்டும். நாட்டில் நடைபெற்று வரும் சீரழிவுகளையும், ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களையும் எழுத்தாளர்கள் படைப்பதுடன், அவற்றின் உள்ளடக்கத்தையும் புரிந்து கலை அம்சத்துடன் வெளிக்கொண்டு வரவேண்டுமென தோழர் ஆர்.என்.கே. வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இளசை மணியன்
வே. இசக்கியப்பன்