book

டிராகுலா கோட்டை

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :263
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

டிராகுலா பிராம் ஸ்டோக்கர் எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவல் இன்றைக்கும் பயம் மற்றும் திகிலின் உச்சகட்ட வெளிபாடாக விளங்கும் டிராகுலா உலக புத்தக வாசிப்பாளர்களால் மறக்க முடியாத ஒன்றும் கூட. அதே நாவலின் தன்மையில் வேறுபட்ட கதைக் களத்தில்  வேறு நாட்டில் டிராகுலா பிரபு இதில் வடிவம் எடுக்கிறார். சவப் பெட்டிக்குள் ஈரமண்ணில் படுத்து ஓய்வெடுக்கும் டிராகுலாவிலிருந்து மாறி, இதில் கருங்கல்லாலான கல்லறையில் ஓய்வெடுக்கிறார்.