தேவதையும் தேயிலையும்
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன்
பதிப்பகம் :புலமிகு புத்தகங்கள்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2015
Add to Cartஒரு கதையை சுவாரஸ்யமாகச் சொல்லும் வித்தை கைவரப் பெற்றவர் கோட்டயம். இவர் எழுதியுள்ள பல்வேறு வகையான நாவல்களில் இதுவும் ஒன்று. தேயிலை எஸ்டேட்டின் பின்னணியில் ஒரு குடும்பக் கதையாக மலரும் இது, வளர்வது பல்வேறு சம்பவத் தொடர்ச்சிகளின் ஊடாக. மனித இயல்பு போலவே கடவள்களும் யோசிக்கின்றனர் என்று இந்த நாவலின் இறுதிப் பகுதி விளக்குகிறது.