book

பேய் பங்களா

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :272
பதிப்பு :3
Published on :2015
Add to Cart

பேய் பங்களா! பத்திரிகைத் தொடராக நான் மொழிபெயர்த்த  ஐந்தாவது தொடர். முந்தைய மூன்றும் 'சாவி'இதழில் வெளியாகின.இது ' இதயம் பேசுகிறது' வார இதழில் 11.9.94 முதல் 9.4.95 தேதியிட்ட இதழ்வரை முப்பது அத்தியாயங்களாக வெளியான நாவல். நான் முதல் முதலாக மொழிபெயர்த்த ஹாரர் எனப்படும் 'பயங்கர' நாவல்.