book

அமைதியின் அன்னை

₹500
எழுத்தாளர் :சந்தியா நடராஜன், ஹாக் ஜா ஹான் மூன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :462
பதிப்பு :1
Published on :2022
ISBN :9781955414197
Add to Cart

ஹாக் ஜா ஹான் மூன் அமைதிக்காக உருவாக்கப்பட்ட மதங்களுக்கிடையேயான பன்னாட்டு இயக்கம் ஒன்றைத் தலைமையேற்று நடத்துகிறார். போரால் சீரழிந்த தனது குழந்தைப் பருவத்திலிருந்து கடவுளின் அமைதிக் கனவைச் சாத்தியப்படுத்த அவர் ஏங்கினார். இந்தப் பெண்ணின் பாதை அவரை மறைத்திரு சன் மியங் மூனுடனான புனித திருமணத்திற்கும் ஒரு கற்பனைக்கு எட்டாத தியாக வாழ்வுக்கும், கடவுளுக்காகவும் மனிதகுலத்துக்காகவும் மேற்கொள்ளுகிற அயராத முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் இட்டுச் சென்றன. ஒரு கிராமத்துப் பெண் அமைதியின் அன்னையாகக் கடவுளின் நோக்கத்திற்காகப் பணி செய்ய அழைக்கப்பட்ட கதை ஒரு மேன்மையான நெகிழ்ச்சியான நாடகம்.