book

நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வல்லிக்கண்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

வல்லிக்கண்ணன் தன் சுயசரிதையின் பிற்பகுதியினை எழுதிக் கொண்டிருந்தபோது 2006 நவம்பர் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அதுவரை அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகமாக வெளிவருகிறது.