
கடவுளின் கனி
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. கந்தசாமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387499614
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartசொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றை பேசவைப்பதுதான் என் படைப்பின் வெற்றியும் ரகசியமும் என்று பிரகடனம் செய்யும் சா.கந்தசாமியின் “கடவுளின் கனி” தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தில் அவர் ஒரு விளைபுலமாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளார் என்பதற்கு ஒரு நேரடி சாட்சியம்.
