book

பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ரா. நாராயணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343210
Add to Cart

விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முயற்சிகளையும், முடிவுகளையும் சாதாரண மக்கள் பிரக்ஞையோடும், சாதுர்யமாகவும் அறிந்து அனுபவிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் மகத்தான கடமை.

லிங்கன் பார்னெட்டின் இப்புத்தகம் ஜனரஞ்சக விஞ்ஞான இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பு. ஒப்புமைத்தத்துவத்தின் (Theory of Relativity) முக்கியக் கொள்கைகள், மிகச்சிறந்த முறையில் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், பௌதீக இயலின் தற்கால நிலை தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.”