நலம் தரும் நான்கெழுத்து
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜி. ராமானுஜம்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193992012
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartஇன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.