book

இழையறாத பெருவாழ்வு

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. கந்தசாமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387499607
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

வாழ்க்கையின் வனப்பை மெருகு குலையாமல் எவ்வளவு தூரம் சொல்ல முடிகிறதோ - அந்த அளவுக்குத்தான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் சொல்லப்பட்டதின் வழியாக அறிந்து கொள்ளவே “இழையறாத பெருவாழ்வு” எழுதப்பட்டதாகச் சொல்லத் தோன்றுகிறது. தீர்மானம், முன்முடிவுகள் அற்று வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழுகிறவர்கள் கதையைச் சொல்வதுதான் “இழையறாத பெருவாழ்வு”.