book

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யாழிசை மணிவண்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
ISBN :9789387499256
Add to Cart

குடும்பம், கட்சி, மதம் என்னும் மூன்று நிறுவனங்களிலிருந்தும் அவற்றின் வரம்புகளிளிருந்தும் வெளியேறி வர வேண்டிய அவசியத்தை முன் வைக்கின்றது மரம். உறவு நிலைகளின் விரிசலையும் கட்சிக் கோட்பாடுகளின் உள்ளீடற்ற தன்மையையும் ஆன்மீக வெறுமையினையும் அம்பலப்படுத்துகின்றது. சிவகிரி என்னும் நகரின் நிலவியல் காட்சிகளுடன் ஓர் ஆழமான உரையாடலைக் கொண்டுள்ளது.