book

பயாஸ்கோப்

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணன் வெங்கடாசலம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விட வேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் பதிவாகியுள்ளன... இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஐம்பது திரைப்படங்களும் அப்படங்கள் வெளிவந்த காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட மாபெரும் வெற்றிப் படங்கள். இவை காலம் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற கொடைகள்.