மாயலோகத்தில் (சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்)
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணன் வெங்கடாசலம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2107
Add to Cartஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் என்ன நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாது. புதிர் நிறைந்த மாயலோகமாகத்தான் அது இருந்தது.
இந்த மாயலோகத்தில் நுழைந்த பல படைப்பாளிகளின் திரைப்பணியைப் பற்றி அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
இந்த மாயலோகத்தில் நுழைந்த பல படைப்பாளிகளின் திரைப்பணியைப் பற்றி அறிமுகம் செய்கிறது இந்த நூல்.