book

சில பொழுதுகள் சில நினைவுகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெங்கட் சாமிநாதன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

மேலான ரசனையுணர்வு நம்மை மேன்மையை நோக்கிச் செலுத்தும் அடிப்படை விசை. அதை இழப்பதும் அல்லது தரம்பிரித்துப் பார்த்து தகுதியானதை முன்வைக்கத் தெரியாமல் தவிர்ப்பதும் நாம் குடியிருக்கும் வீட்டில் நாமே குப்பைகளைக் கொண்டு வந்து நிறைப்பதற்கு இணையான செயல்கள். வெங்கட் சாமிநாதனுடைய அனைத்து விமர்சனங்களிலும் விவாதங்களிலும் இந்தச் சரடு அடியோட்டமாக இருந்தது.