book

நாடோடி மனம்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.வி. ஶ்ரீநிவாசமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இக்கட்டுரைத் தொகுப்பு ஈசோப நிஷத்தில் தொடங்கி, சொல் விளக்கங்களில் புகுந்து அவந்தி அணி வரையில் பல்வேறு விஷயங்களை நமக்கு அள்ளித் தருகிறது.மகாபாரதம் தந்த வியாசர் மனச்சாய்வற்ற படைப்பாளி என்று நிறுவும் கட்டுரை இத்தொகுப்புக்கு ஒரு மகுடம். கா. ஸ்ரீ. ஸ்ரீக்கு பிறகு ஒரு கா.வி.ஸ்ரீ. உருவாகிறார்.