இவனுக்கு அப்போது மனு என்று பேர்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. எட்வின்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343111
Add to Cart "இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருத்தாக்கத்திற்கும் நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.
சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது; அன்பின் வழியது. ஆரவாரமற்றது; அறவழி நிற்பது."