இது சக்சஸ் மந்திரம் அல்ல

இது சக்சஸ் மந்திரம் அல்ல

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067121
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரோக்கிய உணவு வாழ்வைப் புரட்டும் மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதையாவது பெருசா சாதிக்கணும்! என்கிட்ட ஆர்வம் இருக்கு, ஆற்றல் இருக்கு ஆனா இலக்குதான் இல்ல! என்று ஆதங்கப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான 24 புத்தகங்களை ஒரே நாளில் கரைத்துக் குடித்தவர் என்ற சாதனையுடன் உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடங்கத் தயாரா? நாணயம் விகடன் இதழில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய புத்தக மதிப்புரைகளிலிருந்து, வேலை/ தொழில் சார்ந்த தனிமனித/ நிறுவன/ சமுதாய வெற்றி என்ற நோக்கை மையமாகக் கொண்ட 24 புத்தகங்களின் தொகுப்பே இது சக்சஸ் மந்திரம் அல்ல என்கிற இந்த அசோகச் சக்கரம். தனது 25 ஆண்டுகால கார்பரேட் அனுபவத்தை பயன்படுத்தி மாணவன், தொழிலாளி, தொழில் முனைவோர், சேவை/ பொருள் சார்ந்த வேலை பார்ப்பவர், முதலாளி, முதலீட்டாளர் - இதில் எந்த படிநிலையில் உள்ளவராயினும் தன் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட பரஸ்பரம் நாம் எப்படி ஆயத்தமாக வேண்டும் என்ற படிப்பினையை 24 புத்தகங்களின் சாரம்சத்தில் உள்ளடக்கியிருக்கிறார் ஆசிரியர். அணில் கடித்த பழமாய் உங்களுக்கான வெற்றிக்கனியை அடையாளம்காண இந்நூல் பேருதவியாய் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை!

  • இந்த நூல் இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சித்தார்த்தன் சுந்தரம் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal

சமுதாய சிற்பிகள் - Samudhaya Sirpigal

சென்னைக்கு வந்தேன் - Sennaikku Van-Then

நதிமூலம் - NAthimulam

கையேந்தும் மனிதர்கள்

இன்பம் வேண்டுமா?

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே தாமஸ் ஆல்வா எடிசன்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

ஆரோக்கிய உணவு

தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk