book

கலீல் ஜிப்ரானின் முன்னோடி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: இளவல் ஹரிஹரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :4
Published on :2007
ISBN :97881840214886
Out of Stock
Add to Alert List

தீர்க்கதரிசியாய்- உலக நியாயங்களுக்குப் புது அர்த்தங்கள் தருபவனாய், முறிந்த சிறகுகளில் காதலை இமயமலை உச்சிக்கு எடுத்துச் சென்ற காதலனாய், கடவுளாய்,மனிதனாய், மிருகமாய், ஏன் சாத்தானாகவும் ஒவ்வொரு வாசகரும் சந்தித்த ஜிப்ரான், இப்போது ஒரு முன்னோடியாய் இந்த நூலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.