
பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மார்த்தி
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :133
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387707313
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartபுதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.
