
தீராக்கடல்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மார்த்தி
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387707320
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartகலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்.மொழியின் உச்சபட்சக் கலை வடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை. அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது, தன்னையே மறுதலிக்கிறது.
