
வல்லபி
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேன்மொழி தாஸ்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :105
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387707436
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartதேன்மொழி தாஸின் கவிதை தொகுப்பான வல்லபியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .
காடே பேரறிவு
சுடுகாடே பேழ்
காலம் கடலாணி
வானவேர் மாயை
புலரி நிலப்பூண்
அறம் வேட்கை
வைராக்கியம் வேகும் எலும்பு
காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்
