
புனிதம்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைச்செல்வி
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2016
Add to Cart'தமிழ் இலக்கியப் பரப்பில், பண்பாட்டு அளவிலான' மோதல்களை எதிர்கொள்ளத் தயக்கம் காட்டும் எழுத்தாளர்கள் மிகுதியாக இருக்கிறார்கள், இத்தகைய தயக்கம் கலைச்செல்விக்குச் சிறிதும் இல்லை, பேசாப் பொருளைப் பேசும் ஆற்றல் இவருக்கு வாய்த்திருக்கிறது. புனிதம் தனித்தன்மை வாய்ந்தது. தமிழ் நாவல் 'உலகின் வழமையான மையப் புள்ளியிலிருந்து அகன்று தனக்கென ஒரு மையத்தை உருவாக்கிக்' கொண்டு சரியான திசை வழியில் பயணிக்கிறது. நிறுவனப்படுத்தப்பட்டிருக்கும் கருத்தியல்களின் மீது உரையாடல் வழி நிகழ்த்தப் பெறும் தாக்குதல்கள் தீவிரத்தன்மை வாய்ந்தவை.
