நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா பார்வதி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartஇகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின்
எதுநிற்கும்? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான்உணவு
போன்றது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.நிச்சயம் அதில்லை
என்று பின்னர் புரிந்துவிட்டது ஆரா. அவன் விட்டுப்போகும் படைப்புக்கள்
எங்காவது ஒரு இருட்டு மூலையில் இருக்கும் ஒருஎளிய பார்வையாளனை சென்று
சேர்வதுதான் உண்மையான அங்கீகாரம்.