book

கொண்டல் (கஜா புயல் தடத்திலிருந்து ஒரு குரல்)

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷக்தி
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388133562
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

அரசியலாலும் சாதிய ஏற்றத் தாழ்வுகளாலும் இயற்கை வளத்தை பாழ்படுத்தும் இறால் பண்ணைகளாலும் நசிந்து கொண்டிருக்கும் கழிமுகத்தின் கிராமங்களில் ஒன்றும் அறிவிக்கப்படாத இயற்கைப் பேரிடரால் சூறையாடப்பட்ட எளியோர்களின் வாழ்வும் அதை நசுக்கும் அதிகாரத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும் பற்றிய வாக்குமூலமே இந்த நாவல்...