
புத்துமண் (சுற்றுச்சூழல் நாவல்)
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973625
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartபுத்துமண் - மணியன் என்ற சமூக ஆர்வலர் போராளியை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர் சுரண்டல், சுற்றுச்சூழல் சுரண்டல், சாதிய ஆதிக்க வெறியின் அட்டகாசம், வறண்டுபோன மனிதாபிமானம் முதலியவற்றின் வெளிப்பாடுகளை இலக்கியமாகப் பார்க்கலாம். இது இன்றைய சமுதாய ஆர்வலருடைய, உடைபட்ட வாழ்வின் பிரதிபலிப்புபோல இருக்கிறது. இன்றைய போராளி அரசின் அடக்குமுறை ஆதிக்க சக்திகளின் வெறியாட்டம், இவற்றிற்கு இடையே தன் உடலையும் உயிரையும் பணயம் வைத்துத்தான் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது. கி. நாச்சிமுத்து (ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாதமி தமிழ்க்குழு)
