book

பாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் முபாரக் அலி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419275
Add to Cart

வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்நோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக் கருத்து.  வரலாற்று உலகுக்குப் பயன்தரும் 'பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு' என்னும் இந்நூலின் மொழியாக்கத்தை 150 க்கு மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்து எழுத்துலகில் முக்கிய இடம்பிடித்த அறிஞர் நா. தர்மராஜன் அவர்கள்சீரியமுறையில் செய்து தந்துள்ளார்கள்.